சீனா பதிலடி : டிரம்ப் அரசின் வரி விதிப்பை தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வு
சீனப் பொருட்கள் மீதான வரியை உயர்த்த அமெரிக்கா உத்தரவிட்ட சில மணி நேரங்களில் அதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதியை சீனா உயர்த்தியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள…