Category: உலகம்

கொரோனா சிகிச்சைக்கு உதவ கியூபாவிடம் மருந்து கேட்கும் 45 நாடுகள்

ஹவானா கொரோனா சிகிச்சைக்காக 45 நாடுகள் கியூபாவிடம் இண்டெர்ஃபெரான் ஆல்பா 2 பி என்னும் மருந்தைக் கேட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மிகக் குறைந்த…

இத்தாலி மக்களுக்கு சீனா மீது ஏன் இத்தனை கோபம்?

ரோம் கொரோனா பரவுதல் குறித்த இத்தாலி மக்களின் எண்ணங்கள் பற்றிய ஒரு செய்திக் கட்டுரையின் தமிழாக்கம் கொரோனா தாக்குதலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி இருந்த நிலை மாறி…

கொரோனா வைரஸ் தொற்றால் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் யானைகள்

தாய்லாந்து: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு தாய்லாந்தில் பூங்காக்களில் தவித்தவர்களுக்கு உதவ யானைகள் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா…

தவறான கொரோனா சோதனை கிட்டை ஸ்பெயின், செக் குடியரசு நாடுகளுக்கு அனுப்பிய சீனா…

செக் குடியரசு: சீனாவிலிருந்து, ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைக்கான கிட்களில் பெரும்பாலனவை தவறானவை என்று உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த…

2009-ஆம் ஆண்டை விட மோசமான கால கட்டத்தில் நுழைந்து விட்டது தெளிவாகிறது: ஐஎம்எஃப் தலைவர் தகவல்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது என்றும், இது வளரும் நாடுகளுக்கு உதவ பெரியளவு நிதி தேவைப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின்…

அமெரிக்காவில் தீவிரமாக பரவும் கொரோனா: நியூயார்க்கில் 200 போலீசாருக்கு பாதிப்பு

நியூயார்க்: நியூயார்க் காவல்துறை அதிகாரிகள் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா டூ கனடா பயணம் செய்த ஹாரி தம்பதியினர்!

வாஷிங்டன்: கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருந்தாலும், தங்கள் வழி தனி வழி என்ற வகையில், அமெரிக்காவிலிருந்து சாலை வழியாக, கனடாவிற்கு சென்றடைந்துள்ளனர் பிரிட்டன் இளவரசர் சார்லஸின்…

பிரிட்டனில் இளவரசர், பிரதமரை தொடர்ந்து சுகாதார அமைச்சருக்கும் கொரோனா: ஆய்வு முடிவுகளில் உறுதி

லண்டன்: பிரிட்டன் இளவரசர், பிரதமரை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா…

 ஊழியர்களுக்கு 25% அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்கும் காக்னிஸண்ட்

டில்லி பிரபல ஐடி நிறுவனமான காக்னிஸண்ட் தனது ஊழியர்களில் மூன்றில் இருவருக்கு 25% அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க உள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ்…

இங்கிலாந்தில் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்து வரும் இந்தியரின் புகழ்

லண்டன் இந்திய வம்சாவளி அமைச்சரான ரிஷி சுனக் (இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மருமகன்) இன் புகழ் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் உட்பட அனைத்து…