கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இத்தாலி: உதவிக்கரம் நீட்டிய ரஷ்ய ராணுவம்
ரோம்: இத்தாலியில் அங்குலம், அங்குலமாக கொரோனா கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் களம் இறங்கி இருக்கின்றனர். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. நிலைமையை…