Category: உலகம்

“கருணை” தற்கொலையை அனுமதித்து கனடாவில் சட்டம்

ஒட்டாவா: கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டிருப்போர் தங்களின் உயிரைப் போக்கிக்கொள்வதற்கு டாக்டர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட,…

விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக  திரும்பினர்

நாசா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மூன்று விஞ்ஞானிகள் பாதுகாப்பாக நாடு திரும்பினர். நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு விஞ்ஞானிகள் செல்வதும், ஆய்வு முடித்து அவர்கள்…

கடலில் தவித்த இலங்கை தமிழ் அகதிகள் கரைக்கு வர அனுமதி

பழுதடைந்த படகு ஒன்றுடன் இந்தோனேஷிய கடற்பகுதியில் தவித்த இலங்கை தமிழ் அகதிகளை, தனது நாட்டு கரைக்கு வர இந்தோனேசியா அனுமதித்துள்ளது. அந்நாட்டின் அச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு…

தொடரும் இலங்கை அகதிகள் சோகம்

இந்தோனேஷியா கடற்படையிடம் சிக்கிய இலங்கை அகதிகளின் அவதி தொடர்கிறது. இலங்கை தமிழர்கள் 44 பேர், ஒரு குழுவாக ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்ல திட்டமிட்டு மீன்பிடி படகில்…

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அடுத்த குறி ஆப்பிரிக்கா

பாக்தாத்: ஈராக்கில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பிடி தளர்ந்து வருகிறது. அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலுாஜா நகரின் அரசு தலைமை அலுவலகத்தை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். ஈராக் மற்றும்…

நேபாளம்:  மீண்டும் மாவோஸிட்டுகள் ஆயுதப் போராட்டம்?

காட்மாண்டு: நேபாள மாவோயிஸ்ட் அமைப்பு ஒன்று மீண்டும் ஆயுதப்போராட்டத்தை துவங்கப்போவதாக அறவித்துள்ளது அந்நாட்டில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நேபாளத்தில் மாவோஸ்ட் அமைப்பினர் மேற்கொண்ட ஆயுதப்புரட்சியின் விளைவாக…

பிரிட்டன் பெண் எம்.பியை சுட்டுக்கொலை: தொடரும் பதட்டம் 

லண்டன்: பிரிட்டனில் நேற்று தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஜோ காக்ஸ்ஸை கொலை செய்தவன் நவ நாஜி இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம்…

பூமியைச் சுற்றும் புதிய கோள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமியைச்சுற்றி நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்றை அமெரிக்க வான்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருவதைத் போல் உள்ள இந்த சிறுகோள்…

நாட்டிற்கு உங்கள் விந்து தேவை – சீன இளைஞர்களுக்கு அரசு அழைப்பு

உங்கள் நாட்டிற்கு உங்களது விந்து தேவை:வாலிபர்களுக்குச் சீனா அழைப்பு பீஜிங்: நீங்கள் சீனாவில் 20 வயதிற்கும் 45 வயதிற்கும் இடையே உள்ள ஆண் என்றால், அரசிடமிருந்து உங்களுக்கு…

தலைவர் மரணம்: ஐ.எஸ். ஐ.எஸ். உறுதி செய்தது 

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பக்கர் அல் பாக்தாதி, கொல்லப்பட்ட தகவலை அந்த இயக்கம் உறுதி செய்தது. நேற்று முன்தினம், சியாவில் ஐ.எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த…