Category: உலகம்

ஈராக்:  மருத்துவமனையில் தீ!  பச்சிளம் குழந்தைகள் துடிதுடித்து மரணம்!

பாக்தாத்: ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால், குறைந்தது 12 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்…

கூடங்குளம் அணுமின் நிலையம்: முதல் உலை நாட்டுக்கு அர்ப்ணிப்பு!

சென்னை: கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷிய அதிபர் புதின், ஆகியோர்…

மாலை செய்திகள்

ஆர்.கே.நகரில் ஆக்கிரமிப்பு: முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் தனியாருக்கு சொந்தமனதாக கருதப்படும் நான்கு ஏக்கர் பரப்பளவு 20-அடி ஆழம் கொண்ட குளமாக (இளையமுதலி தெரு) உள்ள இந்த இடத்தை…

ஒலிம்பிக் போட்டி: பதக்க விவரம்!

ரியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முன்னணி டென்னிஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில்…

நாளை மறுதினம் முதல், வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

சென்னை: நாளை மறுநாள் முதல் வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை…

ஒலிம்பிக்: இந்தியா பங்குபெறும் இன்றைய போட்டிகள்!

ரியோடி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ நகரில் இன்று நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர்கள் பங்குபெறும் விளையாட்டுகள் பற்றிய விவரம்: வில்வித்தை : மகளிர் தனிநபர் பிரிவு…

ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய வீரர்  காலிறுதிக்கு தகுதி!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் தனி நபர் வில் வித்தை போட்டியில் இந்திய வீரர்அ ட்டானு தாஸ் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.…

ரியோ ஒலிம்பிக்: அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஆண்கள் ஹாக்கி பிரிவில், இந்தியா அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.…

அதிகரிக்கும் கலவரத்துக்கிடையே, தெற்கு சூடானிலேயே தங்க முடிவு செய்த இந்திய தொழிலதிபர்கள்

ஜூலை மாதம் தெற்கு சூடானின் தலைநகரம் ஜூபாவில் ஏற்பட்டிருக்கும் கலவரத்தை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறையின் முயற்சியினால் இந்தியர்களை காப்பாற்ற விமானங்கள் அனுப்பபட்டன. தலைநகரத்தில் 550 இந்தியர்கள் சிக்கி…

ஒலிம்பிக்கை நிறுத்து!: தொடரும் தாக்குதல்கள்

ரியோ: ஒலிம்பிக் போட்டிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெரிய சேதம் இல்லை. பேருந்து கண்ணாடி உடைந்தது. எவருக்கும்…