ட்ரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர்: அமெரிக்க பத்திரிக்கைகள்
“அமெரிக்க அதிபர் பதவிக்கு டொனால்ட் ட்ரம்ப் தகுதியற்றவர்” என்று அமெரிக்காவின் இரு முன்னணி பத்திரிக்கைகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இது ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ‘தி வாஷிங்டன்…