'பில்' வீட்டுக்கு போகலாம் வா! கிளிண்டனிடம் பொறுமையிழந்த ஒபாமா!
அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் இந்நாள் அதிபரும் சாதாரண நண்பர்களைப்போல நடந்து கொண்ட ருசிகர நிகழ்ச்சி இஸ்ரேலில் நடந்திருக்கிறது. அண்மையில் காலமான இஸ்ரேலின் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரேசின்…