எச்சரிக்கை: சிறுவர்களின் துப்பாக்கி விளையாட்டு..! உயிருக்கு போராடும் சிறுவன் !!
பிலடெல்பியா, வீட்டில் இருந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரண்டு சிறுவர்கள் விளையாடியபோது, துப்பாக்கியால் சுடப்பட்டு ஒரு சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில்…