ரஷ்ய போலீஸில் புதிதாக சேர்ந்திருக்கும் மூன்று குளோனிங் காவலர்கள்
தென்கொரியாவை சேர்ந்த பிரபல குளோனிங் நிபுணர் டாக்டர் ஹ்வாங் வூ சுக்கின் முயற்சியில் உருவாக்கப்பட்ட மூன்று குளோனிங் நாய்கள் ரஷ்ய போலீசில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தென்கொரியாவின் ஆக்ரோஷமான ஸ்னிஃப்பர்…