தனது சொந்த ஓட்டலில் பணியாளராக வேலை செய்யும் டிரம்ப்: வீடியோ

Must read

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் என்றாலே சர்ச்சை பேச்சு, அதிரடி நடவடிக்கை, பாலியல் குற்றச்சாட்டுகள் என்று பார்த்து அலுத்து போனவர்களுக்கு ஒரு வித்தியாசமான வீடியோ!
டிரம்ப் சிக்காகோவில் இருக்கும் தனது பிரம்மாண்டமான டிரம்ப் டவரில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாளராக வேலை செய்து வாடிக்கையாளர்களை பரவசப்படுத்திய வீடியோவை உங்கள் பார்வைக்கு தருகிறோம். இதில் டிரம்ப் வாடிக்கையாளர்களின் நாயை வாக்கிங் கூட்டிச்செல்லுகிறார், கழிப்பறையை சுத்தம் செய்கிறார். வாடிக்கையாளர்களின் அறைகளுக்கு உணவு கொண்டுபோய் தருகிறார்.

[embedyt] http://www.youtube.com/watch?v=S8MXKdXl6Wk[/embedyt]

5 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ இது. அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபர் தங்களுக்கு வேலை செய்வதைக் கண்ட வாடிக்கையாளர்கள் பரவசத்தில் ஆழ்கிறார்கள். ஓட்டல் ஊழியர்களும்தான்!

More articles

Latest article