Category: இந்தியா

இயற்பியல், வேதியியல் கணிதம் படித்தவர்களும் மருத்துவர்களாகலாம்! தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு…

டெல்லி: மருத்துவ படிப்பில் சேர ‘பயாலஜி’ படிப்பு கட்டாயமில்லை. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்தவர் களும், பயோடெக்னாலஜி படித்தவர்களும் மருத்துவர்களாகலாம் என தேசிய மருத்துவ ஆணையம்…

டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு…

டெல்லி: இந்திய தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. “இந்த முடிவு ஆப்கானிஸ்தானின் நலன் சார்ந்தது” என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.…

தெலங்கானா சட்டமன்ற தேர்தல்: வாகன சோதனையில், கட்டுக் கட்டாக சிக்கிய 500 ரூபாய் நோட்டுகள்….

ஐதராபாத்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில், இன்று அதிகாலை நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது, கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளன. இதன் மொத்த…

நேற்றுடன் ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரம் முடிந்தது.

ஜெய்ப்பூர் நேற்று மாலை 5 ,மணியுடன் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. இந்த மாதம் மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா…

ராஜஸ்தானில் நிறைவடைந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்… நாளை வாக்குப்பதிவு…

ஜெய்ப்பூர்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. அங்கு நாளை (25ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் காரணமலாக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளை இன்று…

கேரளாவுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கம், : தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோட்டயம் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கேரளாவுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி…

இளநிலை ‘நீட்’ தேர்வுக்‍கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்‍கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, nta.ac.in என்ற இணையதளத்தில் பாடத்திட்டங்களை அறிந்துகொள்ளலாம்.…

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது பண மோசடி வழக்குப் பதிவு

கண்ணூர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ரூ 18 லட்சம் மோசடி செய்ததாகக் கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய முன்னாள் கிரிக்கெ வீரர்…

தமிழகத்துக்குத் தினசரி 2700 கன அடி காவிரி  நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

டில்லி காவிரி நீர் ஒழுங்காற்றுக குழு கர்நாடகா நாளை முதல் தமிழகத்துக்குத் தினசரி 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும்…

பாஜக ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க முடியாத எரிச்சலில் உள்ளது : அசோக் கெலாட்

ஜெய்ப்பூர் பாஜக ராஜஸ்தான் மாநில ஆட்சியை கலைக்க முடியாத எரிச்சலில் உள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் சட்டசபைத்…