Category: இந்தியா

தப்கேஷ்வர் மகாதேவ் கோவில், டேராடூன்  

தப்கேஷ்வர் மகாதேவ் கோவில், டேராடூன் டேராடூன் அருகே பருவகால ஆசான் ஆற்றின் கரையில் உள்ள தப்கேஷ்வர் சிவபெருமானின் புகழ்பெற்ற புனித ஆலயமாகும். குகையில் பழமையான சிவலிங்கம் ஒன்று…

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. வரும் 2024-ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச…

திருப்பதி கோவிலில் 2023-ம் ஆண்டு உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த ஆண்டு (2023) பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எவ்வளவு என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘எக்ஸ்போசாட்’ செயற்கைகோளுடன் ‘பி.எஸ்.எல்.வி. சி-58’ ராக்கெட்! வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: எக்ஸ்போசாட் செயற்கை கோள் உள்பட 11 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) இஸ்ரோவின் எக்ஸ்போசாட்…

வணிகர்கள் ஏமாற்றம்: வணிக சிலிண்டர் விலை வெறும் ரூ.4.50 குறைத்த மத்தியஅரசு…

டெல்லி: மத்தியஅரசு புத்தாண்டு பரிசாக, வணிக சிலிண்டர் விலையில் ரூ.4.50 குறைத்து அறிவித்து உள்ளது. இது வணிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை…

பத்திரிகை டாட் காம் செய்தி தளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.patrikai.com)-ன் செய்தி இணையதளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. இயற்கையை நேசியுங்கள்; இயற்கையோடு நெருங்கியிருங்கள்; உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும்…

காஷ்மீரின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்புக்கு தடை! மத்திய அரசு

டெல்லி: காஷ்மீரின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்புக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியால்…

அடையாறு ஆற்றுக்குள் இறங்கிய ‘காவிரி’… மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டும் பணியில் அடுத்த மைல்கல்…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ‘காவேரி’ இயந்திரம் மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. துர்காபாய் தேஷ்முக்…

இந்தியாவின் முதல் கீமோதெரபி மருந்து… கேன்சரால் பாதிக்கப்பட்ட 10,000 குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெறுவார்கள்…

இந்தியாவின் முதல் கீமோதெரபி மருந்தை பெங்களூரைச் சேர்ந்த டாடா மெமோரியல் சென்டர் மற்றும் ஐடிஆர்எஸ் லேப்ஸ் ஆகியவை இனைந்து உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் முதலாவது மட்டுமன்றி ஒரே…

இன்று தொடங்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் : ஒரு கண்ணோட்டம்

டில்லி இன்ற்ய் பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த ஒர் கண்ணோட்டம் இதோ நாளுக்கு நாள் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின்…