Category: இந்தியா

ராமரை வரவேற்க தயாரான சென்னை… நாள் முழுவதும் கொண்டாட்டம்… வீடியோ

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து நாடு முழுவதும் ராம பக்தர்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிர் உள்ளிட்ட காரணங்களால் அயோத்தி செல்ல முடியாதவர்கள்…

எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகள் நாளை வழக்கம்போல் இயங்க உத்தரவு…

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெளியான இந்த அறிவிப்பை தொடர்ந்து…

பொய் செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை… தமிழக அரசு அறிவிப்பு

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக நாளிதழ்…

தமிழக அரசு மீது அவதூறு… நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்…

ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு…

ராமர் கோயில் கொண்டாட்டம்… நோயாளிகள் திண்டாட்டம்… நாளை 1200க்கும் மேற்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்…

ராமர் கோயில் திறப்புவிழா கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில் நாளை மருத்துவ அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 1200க்கும் மேற்பட்ட நோயாளிகள் திண்டாட்டி வருகின்றனர். நாடு முழுவதும்…

ராமர் கோயில் கும்பாபிஷேகம் : மருத்துவ சேவை முதல் வேறு என்னென்ன சேவைகள் நாளை ஸ்தம்பிக்கும் ?

பாஜக-வால் கொண்டாடப்பட்ட தலைவர்களில் ஒருவரான அப்துல் கலாம் ‘உழைப்பு ஒன்றே வழிபாடு’ என்ற கொள்கையுடன் செயல்பட்டதுடன் தான் இறந்தால் அன்றைய தினம் விடுமுறை விடாமல் பணி செய்ய…

பட்டர் சிக்கன் – தால் மக்கானி உணவு வகைகளை முதலில் அறிமுகப்படுத்தியது யார் ? டெல்லி உயர்நீதிமன்றம் சென்ற சுவையான வழக்கு

டெல்லியைச் சேர்ந்த பிரபல உணவகம் பட்டர் சிக்கன் – தால் மக்கானி ஆகிய உணவு வகைகளை தாங்கள் தான் முதலில் அறிமுகப்படுத்தியதாக தங்கள் கடை விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது.…

பாஜக ஜாதி, மதம், மொழியால் நாட்டை பிரிக்கிறது : ராகுல் காந்தி கண்டனம்

தோய்முக் பாஜக நாட்டை ஜாதி, மதம் மற்றும் மொழியால் பிரிக்கிறது என ராகுல் காந்தி கனடனம் தெரிவித்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக அக்கட்சித் தலைவர் ராகுல்…

கண்ணூர் ரயில் விபத்து : கேரளாவில் ரயில் சேவை பாதிப்பு

கண்ணூர் இன்று கண்ணூர் ஆலப்புழா விரைவு ரயில் த்டம் புரண்டு விபத்துக்குள்ளானதால் கேரளாவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ice கேரளா மாநிலம் கண்ணூர் ரயில் நிலையம் அருகே…

வழி தவறி சென்ற ஹெலிகாப்டரில் பயணித்த முன்னாள் முதல்வர்

விசாகப்பட்டினம் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற…