தாய்லாந்து புத்தக் கோவிலில் 40 புலிக்குட்டிகள் பிணம் :அரசு95 புலிகளை மீட்டது
தாய்லாந்து மேற்கு பாங்காக்கில் உள்ள காஞ்சனபுரி மாகாணத்தில் , சையோக் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய புத்த கோவில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் பார்வையாளர்கள்…