Category: இந்தியா

மாறன் சகோதரர்கள் ஜாமின் மனு அக்.18ந்தேதி விசாரணை! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!!

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல்…

தந்தையின் சடலத்தை கை வண்டியில் இழுத்துச் சென்ற மகன்

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தின் பிலிபித் மாவட்டம் மதினாஷா பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துளசிராம் ( வயது70). உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.…

வ.உ.சி பிறந்த நாள்-வழக்கறிஞர் தினம்: பரிசீலிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல், வழக்கறிஞருமான வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக கொண்டாட மத்திய, மாநில அரசுக்கள் பரிசீலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு…

காஷ்மீர் உரி எல்லையில் 2 தீவிரவாதிகள் கைது!

உரி: காஷ்மீரின் எல்லை பகுதியான உரியில் இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதியான உரி ராணுவ முகாமை அதிகாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில்…

டெல்லியில் சீன பட்டாசுக்கு தடை! அரசு அதிரடி உத்தரவு!!

டில்லி: டில்லியில் சீன பட்டாசுக்கு தடை விதித்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசு என்றாலே தமிழகத்தின் குட்டி ஜப்பான் சிவகாசிதான் அனைவரும் நினைவுக்கு வரும்.…

உரி தாக்குதலுக்கு விரைவில் பதிலடி: இராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை

உரி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்பது மற்றும் எல்லைப்புற பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த சந்திப்பில் விமானப்படை…

'தங்கமகன்' மாரியப்பன் 'பத்ம' விருதுக்கு பரிந்துரை! விஜய்கோயல்…!

டில்லி: பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பெயர் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்படும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் தெரிவித்துள்ளார். ரியோ பாராஒலிம்பிக் போட்டியில்…

மோடியின் ரஃபேல் விமான டீல்: சுப்ரமணிய சாமி கடும் எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார். இது இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் டீல் என…

போர் வேண்டாம்: பதறும் எல்லையோர கிராமவாசிகள்

உரி தாக்குதலையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும் மக்கள் போர் பதற்றத்தில் உள்ளனர். போரை தவிர்க்கும்படி அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் 553 கிலோமீட்டர்…

முதல்வர் நலமோடு இருக்கிறார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமோடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும்…