பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு! மத்திய அரசு அறிவிப்பு
டில்லி: பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 21.01.1989க்கு பிறகு பிறந்தவர்கள்,…