Category: இந்தியா

2 ஆயிரம் கோடி ஒதுக்கியும் ஒருதுளி கங்கைநீர்கூட சுத்தம்செய்யப் படவில்லை! அதிர்ச்சி

டெல்லி: கங்கையை சுத்தம் செய்ய 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியும் இதுவரை எந்தப்பணியும் நடக்கவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய பசுமைத்தீர்ப்பாய…

பங்கு சந்தையில் சேம நல நிதியின் முதலீட்டை அதிகரிக்க முடிவு

டெல்லி: நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டமான தொழிலாளர் சேம நல நிதி தற்போது ரூ. 8.5 ட்ரில்லியன் ( 127 பில்லியன் டாலர்) நிதியை கையாண்டு வருகிறது.…

விமான நிலையங்களின் தலைவர்கள் பெயரை நீக்க மத்திய அரசு திட்டம்

டெல்லி: நாடு முழுவதும் விமானநிலையங்களுக்கு சூட்டப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, அந்தந்த நகரங்களின் பெயரை சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள சர்வதேச விமானநிலையம்…

தரையில் உட்கார்ந்து தனி டம்ளரில் டீ குடிக்கும் பாஜ தலித் வேட்பாளர்…உ.பி.யின் ஜாதி ஆதிக்கம்

ஐகிளாஸ்: உ.பி. தேர்தலில் போட்டியிடும் ஒரு பாஜ தலித் வேட்பாளர் வீடுகளில் தரையில் அமர்ந்தும், உயர் வகுப்பு வீடுகளுக்கு செல்லும் போது தனியாக டம்ளர் எடுத்து சென்று…

ஹரியானா: வெளிநாட்டவர் மட்டும் மாட்டுக்கறி சாப்பிடலாம்

ஹரியானாவில் வாழும் வெளிநாட்டவர்கள் மட்டும் மாட்டுக்கறி சாப்பிட அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ விரும்பினால் மாட்டுக்கறி சாப்பிடுவதை கைவிட வேண்டும் என்று…

காணாமல்போன இந்திய வீரர்களை பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளது! மத்திய அரசு தகவல்

டில்லி, காணாமல் போன இந்திய ராணுவ வீரர்கள் 74 பேர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுத்துமூலம் இதனை தெரிவித்த வெளிவிவகாரத்துறை…

புதுச்சேரி ஓம்சக்தி சேகர் அதிமுகவில் இருந்து நீக்கம்! சசிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

புதுச்சேரி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையைதொடர்ந்து, புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். இதன் காரணமாக அவரை…

அனுதாப ஓட்டு பெற சொந்த சகோதரனை கொன்ற வேட்பாளர்!

பாட்னா, தேர்தலில் வெற்றிபெற கூலிப்படையை வைத்து சொந்த அண்ணனையே கொன்ற கொடூர நிகழ்வு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் இந்தமாதம் 11…

வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

டில்லி, போக்குவரத்தில் நிகழும் குற்றங்களை தடுக்கும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர பல்வேறு அம்சங்களை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. மாநிலங்களவையில் இன்று போக்குவரத்து மற்றும்…

தேவநாகரி எண்களை பணத்தாள்களில் பயன்படுத்துவதற்கு திமுக கண்டனம்!

டில்லி, புதிய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தாள்களில் தேவநாகரி எண்களை பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது…