Category: இந்தியா

உ.பி. சட்டமன்ற தேர்தல்: 2வது கட்ட பிரசாரம் இன்றுடன் ஓய்வு!

லக்னோ, உ.பி.யின் 2வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது. உத்தரபிரதேச சட்டமன்றத்தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில்,…

மும்பை மாநகராட்சி தேர்தல்: சிவசேனாவுக்கு ஆதரவாக ஹர்திக் பட்டேல் பிரசாரம்!

மும்பை, நடைபெற இருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் பாரதியஜனதாவை எதிர்த்து சிவசேனாவுக்கு ஆதரவாக ஹர்திக் பட்டேல் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதன் காரணமாக மும்பை பா.ஜ.வினர் அதிர்ச்சி…

மணல் சிற்ப ஓவியர் சுதர்சன் பட்நாயக் கின்னஸ் சாதனை!

உலகின் மிகப்பெரிய மணல் சிற்ப கோட்டையை பூரி கடற்கரையில் உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் பிரபல மணல் சிற்ப ஓவியர் சுதர்சன் பட்நாயக்.…

பழைய ரூபாய் நோட்டு அதிகளவில் டெபாசிட்….பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்

டெல்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் அதிகமான தொகை டெபாசிட் செய்த அரசியல் கட்சிகளின் பட்டியலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர்…

குறைந்தபட்ச 10 செயல்திட்டம்: உ.பியில் ராகுல்காந்தியும், அகிலேஷ்யாதவும் வெளியிட்டனர்.

லக்னோ: உத்தரபிரதேச தேர்தலை ஒட்டி காங்கிரஸூம் சமாஜ்வாதி கட்சியும் குறைந்தபட்ச பொதுவான செயல்திட்டங்களை வெளியிட்டுள்ளன. உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.…

ஜம்மு-காஷ்மீர்: படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

குல்காம் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்- பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள்…

15ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது 104 சேட்டலைட்டுன் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட்!

சென்னை: பிஎஸ்எல்வி – சி37 ராக்கெட் வரும் 15ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் இன்று தொடங்குகிறது. வரும் புதன்கிழமை (15ந்தேதி) காலை 9.28 மணிக்கு…

உச்சநீதிமன்றத்துக்கு மேலும் 5 நீதிபதிகள்: குடியரசுத்தலைவர் விரைவில் ஒப்புதல்

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 5 பேரை மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்யுள்ளது. இன்னும் சில தினங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.…

பணமதிப்பிழப்பை ஆதரித்த நிதிஷ்குமார் மனமாற்றம்…மன்மோகன் சிங் விமர்சனத்துக்கு ஆதரவு

பாட்னா: பணமதிப்பிழப்பு அறிவிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து வந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் மேலாண்மை தோல்வி என்று…

இலவச ஸ்மார்ட்போன், குடும்பத்துக்கு மாதம் 1000 ரூபாய்! சமாஜ்வாதி-காங். தேர்தல் அறிக்கை!

லக்னோ, உ.பி. சட்டசபை தேர்தல் 7 கட்டமாக நடைபெற இருக்கிறது. இன்று முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தியாவிலே அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம்…