ஜம்மு-காஷ்மீர்: படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Must read

குல்காம் :

ம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்- பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு  நடைபெற்று வருகிறது.

இருதரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான மறைமுக போரை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்,  பயங்கரவாதிகள் மூலம் இந்திய நிலைகள் மீது தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article