கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டுக்கு ‘கியூஆர் கோடு’ வசதி அறிமுகம்! அமைச்சர் சேகர்பாபு
சென்னை: கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டில் ‘கியூஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதன் காரணமாக, இனிமேல் கட்டண சேவை…