Category: ஆன்மிகம்

திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்

புண்ணியகோடியப்பர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒரு சிவத்தலமாகும். திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம்…

நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டம்

சென்னை: நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டம் நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்ற நிலையில், கோயிலில்…

குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு- சென்னை

குறுங்காலீஸ்வரர் கோவில், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் சுமார் 1,500…

இன்று மகா சிவராத்திரி: ஆதியும் அந்தமுமாய் இருக்கும் சிவபெருமானை தரிசித்து ஆசி பெறுங்கள்…

இன்று மகா சிவராத்திரி. இன்றைய தினம், ஆதியும் அந்தமுமாய் இருக்கும் சிவபெருமானை தரிசித்து ஆசி பெறுவது சகல செல்வங்களை யும் தரும் என்பது நம்பிக்கை. மகாசிவராத்திரி அன்று…

மகா சிவராத்திரி: அறநிலையத்துறையின் கீழ்உள்ள சிவாலயங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு..

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு அறநிலையத்துறையின் கீழ் உள்ள 330 சிவாலயங்களில் நாளை சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. குறிப்பாக, 5 முக்கிய…

வார ராசிபலன்: 17.2.2023  முதல்  23.2.2023வரை! வேதாகோபாலன்

மேஷம் ஆபீஸ்லயோ அல்லது பிசினஸ்லயோ முன்னால ஏற்பட்டிருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். நீங்க செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில்…

திரிசக்தி அம்மன் திருக்கோயில், தாழம்பூர்

திரிசக்தி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், பழைய மகாபலிபுரம் ரோடு, தாழம்பூரில் அமைந்துள்ளது. ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது.…

மகா சிவராத்திரி: மதுரை மீனாட்சியை தரிசிக்கும் குடியரசு தலைவர் முர்மு இரவு ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்…

சென்னை: மகா சிவராத்திரியையொட்டி, தமிழ்நாட்டுக்கு வருகை தரும் குடியரசு தலைவர் முதன்முறையாக, மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, கோவை செல்கிறார். அன்று இரவு…

பழனியில் வள்ளிக்கு தாய் வீட்டு சீதனத்தை வழங்கிய குறவர் இன மக்கள்

பழனி: தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டுசெல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை…

நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர்

நாவலடி கருப்பசாமி திருக்கோயில், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ளது. முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது,…