ஃபேஸ்புக்கிலிருந்து நிரந்தரமாய் வெளியேறும் செயல்முறை.. இதோ உங்களுக்காக!!
சில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும்.…