8 டீம்… 27 போட்டி.. ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது “தமிழ்நாடு லீக்”
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவருமான என்.சீனிவாசன் “தமிழ்நாடு பிரீமியர் லீக்” என்ற புதிய கிரிக்கெட் லீக்கை உருவாக்கியுள்ளார். ஐபிஎல்…