சிதம்பரம் ஸ்டேடியம் ஹவுஸ்புல்: அட்டாக் செய்து ஆச்சரியப்பட வைத்த சென்னை ரசிகர்கள்
டெஸ்ட் கிரிக்கெட் அதிக நாள் நடப்பதால், போட்டியை விறுவிறுப்பாக நடத்தவும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கும் ஓவர்களை குறைத்து போட்டிகளை நடத்த முடிவு செய்தனர். டெஸ்ட் போட்டியில்…