உலக செஸ் சாம்பியன் போட்டி: மீண்டும் கார்ல்சன் சாம்பியன்

Must read

2016-world-chess-championships-are-heading-into-ot-with-a-chance-for-armageddon_1480518059அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டதை வென்றுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட 12 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் – கர்ஜாகின் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதனால் டை பிரேக்கர் முறையில் வெற்றியை நிர்ணயம் செய்தனர். இதிலும் முதல் இரண்டு சுற்று டையில் முடிந்தது. அடுத்த இரண்டு சுற்று கார்ல்சன் வெற்றி பெற்றார். எனவே 2-0 என்கிற புள்ளிக்கணக்கில் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article