பிசிசிஐ.யின் புதிய ஊதிய ஒப்பந்தம்!! கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தி
மும்பை: கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஆண்டு ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த வாரம் அறிவித்தது. இதில் நிர்ணயிக்கட்ட ஊதிய விகிதத்தினால் சில வீரரர்கள்…