ஐ.பி.எல்.: வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு! மைதானத்தைச் சுற்றி 4000 காவலர்கள்!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட் டங்கள் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னையில் இன்று…