காமன்வெல்த் 2018: குத்துச்சண்டை போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்
கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் தங்கப்பதக்கம் கிடைக்க வாய்புள்ளது. இன்று 6வது நாளாக போட்டி நடை பெற்று…