(பைல் படம்)

கோல்டுகோஸ்ட் :

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஏற்கனவே  இந்தியாவுக்கு பல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில், இன்று மேலும் பல பதங்கங்கள் கிடைத்துள்ளது.

பெண்களுக்கான பிரி ஸ்டைல் மல்யுத்தம்  53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பபிதாகுமாரி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீராங்கனை தேஜஸ்வினி வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ள நிலையில், தற்போது, மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.