கடைசி டி-20 போட்டியை வெல்லும் முனைப்பில் இந்தியா – ரிஷப் பன்ட் பங்களிப்பு?
பெங்களூரு: செப்டம்பர் 22ம் தேதி நடைபெறவுள்ள இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில் வெல்லும் முனைப்புடன் உள்ளது இந்திய அணி. இப்போட்டியில் வென்றால்…