ஒலிம்பிக் அந்தஸ்து பெற்ற பிரேக் டான்ஸிங் – 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பார்க்கலாம்!
பாரிஸ்: மேற்கு நாடுகளில், இளைஞர்கள் சாலையில் ஆடும் ஹிப்ஹாப் எனப்படும் பிரேக் டான்ஸிங் நடனம், ஒலிம்பிக் அந்தஸ்து பெற்றுள்ளதால், 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் அது சேர்க்கப்படவுள்ளது.…