காயத்திலிருந்து குணமடைந்த ரோகித் ஷர்மா – விரைவில் ஆஸ்திரேலியா செல்கிறார்?
பெங்களூரு: உடற்தகுதி பரிசோதனையில், இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா தேறிவிட்டதால், டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இவர் விரைவில் ஆஸ்திரேலியா பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரின்போது,…