கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ்
லண்டன்: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று திடீரென அறிவித்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் இங்கிலாந்து அணிக்காக…