Category: விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020 ஆகஸ்டு 24ந்தேதி தொடக்கம்! இந்தியா சார்பில்  40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட குழு பங்கேற்பு…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020 போட்டி ஆகஸ்டு 24ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 40 ஆண்கள் 14 பெண்கள்…

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேசுக்கு ரூ. 2 கோடி பரிசு அறிவித்தது கேரள அரசு

திருவனந்தபுரம்: டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.…

மெஸ்ஸி வெளியேறியதைத் தொடர்ந்து பார்சிலோனா அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு…

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாட மாட்டார்…

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மீராபாய் சானு பங்கேற்க முடியாது… சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டம்….

2024 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து பளுதூக்கும் விளையாட்டை நீக்கி இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. பளுதூக்கும் போட்டியில்…

நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக் கூறிய ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கோமனேசி

உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகப் போற்றப்படுபவர் நாடியா கோமனேசி, ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு…

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

2020 ம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு ஜூலை 23 ம் தேதி துவங்கி 8 ஆகஸ்ட்…

ஏழு பதக்க வெற்றிக்குப் பின்னணியில் இருந்தப் பயிற்சியாளர்கள் யார் யார்…

தங்கம் வெள்ளி வெண்கலம் என்று மொத்தம் ஏழு பதக்கங்களை முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி அடுத்து 2024 ல் பாரிஸ் நகரில் நடக்க…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் ஈட்டிய நீரஜ் சோப்ராவுக்கு குவிந்த பரிசுகளின் பட்டியல்…

இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் தடகள வீரரும் இரண்டாவது தனிநபருமான நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகிறது. கொரோனா காரணமாக 2021 ஜூலையில்…

நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளருக்குக் கர்நாடக அரசு ரூ,10 லட்சம் பரிசு

பெங்களூரு ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியாளர் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் காசிநாத் நாயக்குக்கு கர்நாடக அரசு ரூ.10 லட்சம் பரிசு என அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி…

2020 ஒலிம்பிக்ஸ் விழா நிறைவு

டோக்கியோ: 2020 ஒலிம்பிக்ஸ் விழா இன்றுடன் நிறைவு பெற்றது. சர்வதேச தொடரில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக இருந்து வரும் ஒலிம்பிக்ஸ் தொடர் இம்மாதம் ஜூலை 23ஆம்…