Category: வர்த்தக செய்திகள்

அதானி – ஹிண்டன்பெர்க் விவகாரம் தொடர்பாக ‘செபி’ விசாரிக்கும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: பிரபல தொழிலதிபர் அதானி குறித்து, அமெரிக்கா நிறுவனமான ஹிண்டன்பெர்க் வெளியிட்டு சர்ச்சை விவகாரம் குறித்து, செபி (SEBI) அமைப்பே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி!

டெல்லி: 2023 டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64.882 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும், கடந்த ஏப்ரம் தொடங்கி டிசம்பர்…

ரூ.2000 நோட்டு செல்லும்: ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி: ரூ.2000 நோட்டுகள் சட்டப்படி தொடர்ந்து செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ரூ.2000 நோட்டுக்கள் திருப்ப பெற்ற நிலையில், ரூ.2000 நோட்டுக்கள்…

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. வரும் 2024-ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச…

வணிகர்கள் ஏமாற்றம்: வணிக சிலிண்டர் விலை வெறும் ரூ.4.50 குறைத்த மத்தியஅரசு…

டெல்லி: மத்தியஅரசு புத்தாண்டு பரிசாக, வணிக சிலிண்டர் விலையில் ரூ.4.50 குறைத்து அறிவித்து உள்ளது. இது வணிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை…

ஐ ஏ என் எஸ் நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை வாங்கிய அதானி குழுமம்

டில்லி அதானி குழுமம் ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வாங்கி உள்ளது. அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாகும். தற்போது…

ரூ.1.15 லட்சம் கோடி நிலுவை: பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி…

டெல்லி: மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்துக்கு வரவேண்டிய ரூ.1.15 லட்சம் கோடி நிலுவை நிதி விடுவிப்பது தொடர்பாக…

இனி யுபிஐ வழியாக ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம்.. ! ஆர்பிஐ அறிவிப்பு…

மும்பை: இனி யுபிஐ வழியாக ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்து உள்ளார். மருத்துவமனை, கல்வி நிலையங்களில்…

கடன் வட்டி விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை! ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்த தாஸ்

மும்பை: வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடர்கிறது என ரிசர்வ் வங்கி…

சவரனுக்கு ரூ.520 உயர்வு: வரலாறு காணாத அளவில் உயர்ந்தது தங்கத்தின் விலை!

சென்னை: பெண்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.47,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின்…