மே மாதம் ரூ.1,02,709 கோடி: கொரோனா பேரிடர் காலத்திலும் ஜிஎஸ்டியை கடுமையாக வசூலிக்கும் மோடி அரசு…
டெல்லி: கொரோனா பேரிடர் காலத்திலும் ஜிஎஸ்டியை கடுமையாக வசூலித்து வருகிறது மோடி தலைமையிலான மத்தியஅரசு. கடந்த மே மாதம் ரூ.1,02,709 கோடி ஜிஎஸ்டியால் வசூலாகி உள்ளது. நாடு…