தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான ஆலோசனை : மருத்துவர் பாலாஜி கனகசபை
உறக்கம் ஒவ்வொரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமானது. சுவாசிப்பதற்குக் காற்று எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு மனிதனின்உடல் சமநிலையாக இருக்கவும், ஆரோக்கியமாக இருப்பதற்குத் தூக்கம் மிக அவசியம்…