Category: மருத்துவம்

அம்மை நோய் (VZV infection – Chicken pox) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

அம்மை நோய்களின் வரிசையில் இன்றும் நமக்கு ஓர் அச்சுறுத்தலாக இருந்து வருவது இந்த பொக்கன் அம்மை ( சிக்கன் பாக்ஸ்) இது வேரிசெல்லா எனும் ஓர் வைரஸ்…

மகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….

இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் 8ந்தேதி உலக மகளிர் தினமாக ஐ.நா.சபை அறிவித்து, உலகம் முழுவதும் மகளிரை போற்றும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்…

புற்று நோய்க்கான 42 மருந்துகள் விலை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன

டில்லி புற்று நோயை குணமாக்கும் 42 மருந்துகளை விலை கட்டுப்பாட்டின் கீழ் அரசு கொண்டு வந்துள்ளது. தேசிய மருந்துகள் விலை ஆணையம் கடந்த 2013 அன்று முக்கியமான…

இதய பாதிப்பை ஏற்படுத்துகிறதா பிஸ்கெட்…?

குழந்தை முதல் பெரியவர்கள் வரை பசி என்றால் முதலில் பிஸ்கெட் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம் உணவுப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. நாம் போன…

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள்…!

உடல் ஆரோக்கியமாக இயங்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அவசியமாகும். இல்லையென்றால் உடலில் நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். ரத்த உற்பத்தி…

மருத்துவம்: கண்களை பாதிக்கும் நீர் அழுத்த நோய்

கண் பாதிப்பு என்பது யாரோ ஒருவருக்கு இருந்த காலம் மாறி ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது இரண்டு நபருக்காவது இந்த பாதிப்பை பார்க்க முடியும். இதில் பிரச்னை என்னவென்றால்…

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..

சர்க்கரை நோய் டைப் 1, டைப் 2 என்று இரண்டு வகைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் ஸ்வீடனில் உள்ள Lund University Diabetes…

பதநீரின் நன்மைகள்… 

கோடைகாலம் வந்துவிட்டாலே இந்த சீசனுக்கு மட்டும் கிடைக்க கூடிய சில பழங்கள் இருப்பது போலவே பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் இயற்கை முறையில் கிடைக்க கூடிய ஒரு…

வியர்க்குரு மறைய எளிய டிப்ஸ்!

வெயில் காலம் வந்து விட்டாலே அழையா விருந்தாளியாக தோல் சம்பந்தமான நோய்களும் வரத்தொடங்கும். இந்த வெயில் காலத்தில் பெரியவர் முதல் சின்ன குழந்தைகள் வரை பாடாய் படுத்தும்,…

மூளைச்சாவு பற்றிய முழு விவரம் இதோ :

மூளைச் சாவு என்பதன் முழு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் தற்போது பரவலாகி வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் எட்டு வயது சிறுமி ஒருவர் மூளைச்சாவு…