திரைப்பட தயாரிப்பார்களே… உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா?
மூத்த பத்திரிகையாளர் எஸ் கோவிந்தராஜ் அவர்களின் முகநூல் பதிவு: “இறைவி’ படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை விமர்சிக்கும் வகையில் வசனம், காட்சி இடம்பெற்றுள்ளதால், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்க்கு தடை…