Category: நெட்டிசன்

சாக்லேட்டில் புழு… ஆய்வக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்… ஸ்வீட் எடுத்து கொண்டாட நினைத்த வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலைய சூப்பர் மார்க்கெட்டில் ராபின் சசியஸ் என்பவர் இம்மாதம் 9ம் தேதி ரோஸ்டட் ஆல்மண்ட் மற்றும் ப்ரூட்ஸ் & நட்ஸ் ஆகிய இரண்டு வகை சாக்கலேட் வாங்கியுள்ளார். ஆந்திராவின் ஸ்ரீசிட்டி உள்ளிட்ட…

மோடி ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் குற்றச்சாட்டு…

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வாதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் துருவ் ரத்தி குற்றம்சாட்டியுள்ளார். அரியானாவை சேர்ந்த 29 வயது இளைஞரான துருவ் ரத்தி வெறும் தேர்தல்களை நடத்துவதால் ஜனநாயக நாடு என்று அர்த்தமாகிவிடாது.…

அபுல்கலாம் ஆசாத்தின் 66 வது நினைவுதினம்: நாம இதைச்சொல்லி, யார் படிக்கப்போறா?….

நாம இதைச்சொல்லி, யார் படிக்கப்போறா? நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… இன்றைக்கு இலவச கல்வியின் அவசியம் பற்றி மூலைக்கு மூலை கூவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த காலத்திலேயே 14 வயது வரை இலவசமாய் கல்வியை கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று…

காதலுக்கு கை கொடுத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

காதலுக்கு கை கொடுத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை… பாலகிருஷ்ணன் முகநூல் பதிவு 2018ம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ‘கை’ மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஸ்டாலின் மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலைமைப்…

1993 இல் படுகொலை செய்யப்பட்ட ராமர் கோவில் முதல் பூசாரி :

அயோத்தி கடந்த 1993 ஆம் வருடம் அயோத்தி ராமர் கோவிலின் முதல் பூசாரி படுகொலை செய்யப்பட்ட விவரங்கள்  வெளியாகி உள்ளன  லால் தாஸ் என்பவர் அயோத்தி ராமர் கோவிலின் முதல் தலைமை பூசாரி ஆவார்.  லால் தாஸ் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் –…

குருப் 2 ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பை வேகமாக முடிக்க வேண்டும்! டிஎன்பிஎஸ்சிக்கு வேண்டுகோள்…

நெட்டிசன் Iyachamy Murugan பதிவு… ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பை வேகமாக முடிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு பயனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்கள் – ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது ஒரு பணியிடத்திற்கு 2.5 நபர்கள் ஆன்லைன்…

4 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை இறந்து போன மகளின் நினைவாக பள்ளிக்கு தானமாக வழங்கி நெகிழ வைத்த தாய்…

4 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை இறந்து போன மகளின் நினைவாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கு தானமாக வழங்கிய தாய் குறித்த செய்தி வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

விலகி நில்லுங்கள்… பிரேமலதா

விலகி நில்லுங்கள்… பிரேமலதா —————————————– நெட்டிசன் மூத்த சினிமா பத்திரிகையாளர் மீரான் முகமது கேப்டன் விஜயகாந்த் மறைந்து விட்டார்… மறைந்தவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல… மறைந்தவர்களின் சரி, தவறுகளில் இருந்துதான் எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். விஜயகாந்த் ஒரு சினிமா நட்சத்திரத்திற்குரிய பலம்,…

19 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் சுனாமி..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… 19 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் சுனாமி.. பேரலையால் உயிரிழந்த லட்சக்கணக்கானோருக்கு இன்று நினைவஞ்சலி.. மறக்கவே முடியாத டிசம்பர் 26, 2004. காஞ்சியில் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் ஏற்கனவே…

தனிப்பாதை கண்ட ஜாம்பவான்

தனிப்பாதை கண்ட ஜாம்பவான் .. வழக்கமான பாணியை உதறித் தள்ளி விட்டு மாற்றிப் போட்டு ஆடுவதில் போடுவதில் கில்லாடி இயக்குனர் கே. பாலச்சந்தர். தனது மகள் நேசிக்கும் ஒரு பெரிய மனிதரின் மகன் தன்னை நேசிக்கும் சிக்கலுக்கு ஆளாகும் ஒரு பெண்..…