ரெய்டு – பணம் பறிமுதல் எதிரொலி: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் திமுக எம்.பி. கதிர் ஆனந்த்!
சென்னை: திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வீடு, கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற ரெய்டு மற்றும் பணம் பறிமுதல் எதிரொலியாக, இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். திமுக…