வெங்கடாசலபதி திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம், திருநெல்வேலி மாவட்டம்
வெங்கடாசலபதி திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம், திருநெல்வேலி மாவட்டம் பலநூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி “வைப்ராஜ்ஜியம்” என்ற பெயரில் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் வியாசமாமுனிவரின் முதன்மைச்சீடரான…