கலெக்டர் முன் துப்பாக்கியை நீட்டிய முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன்!
தர்மபுரியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் முன் துப்பாக்கியை நீட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன். இன்று தர்மபுரியில் நடந்த குறைதீர் கூட்டத்தில்…