தொட்டியம்: தமாகா ராஜசேகரன், அதிமுகவுக்கு தாவல்!

Must read

திருச்சி:
தொட்டியம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் சேரப்போவதாக அறிவித்து உள்ளார்.
RAJASEKARAN-s
2011ல்  தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.  அந்த பகுதியில் செல்வாக்கான நபர்.
தற்போது அதிமுகவுக்கு தாவப்போவதாக அறிவித்து உள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article