தமிழக இடைத்தேர்தல்: அதிமுகவின் வெற்றி உறுதியானது
தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று வெற்றி உறுதியானது. புதுவையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம்…