பொதுஇடங்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்கள் கட்சியினர் செலவிலேயே அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்
சென்னை: பொது இடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை அந்தந்த கட்சி செலவிலேயேஅகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், பொதுஇடங்கள், அரசு…