மெரினா: செல்போன் லைட் வெளிச்சத்தில் இரவிலும் தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் சென்னை மெரினா கடற்கரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன் லைட் வெளிச்சத்தில் போராட்டம் தொடர்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை…