ஆழமாய் வேர் விட்டு, அகலமாய் கிளை பரப்பி,. : துள்ளு தமிழில் தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பணியில் பொதுச்செயலாளர் சசிகலா, அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தொண்டர்கள் ஆற்ற வேண்டிய…