பட்டபகலில் நடுரோட்டில் திமுக பெண் நிர்வாகி வெட்டிக்கொலை!
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொருக்குப்பேட்டை மேற்கு கே.ஜி.கார்டன் தெருவை…