மோடி ஏமாற்றிவிட்டார்! போராட்டம் தொடரும்!: போராட்டக்காரர்கள் கொந்தளிப்பு
சென்னை: தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், ஜல்லிக்கட்டை பாராட்டிவிட்டு, அதற்கு தேவையான சட்ட நடவடிக்கையை எடுக்க மறுத்துவிட்டார் பிரதமர் மோடி. அவரது இந்த அறிவிப்பு தமிழக இளைஞர்களிடையே…